கொரோனா நோயாளிகளை ரயில் பெட்டிகளில் தனிமைபடுத்தி சிகிச்சை Jun 26, 2020 1160 தலைநகர் டெல்லியில் ரயில் பெட்டிகளில் கொரோனா பாதித்தோரை தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து டெல்லியில்தான் கொரோனா பரவல் அதிகமுள்...